கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு


கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 19 Feb 2021 3:15 AM IST (Updated: 19 Feb 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 14,901 ஆக உயர்ந்தது. 69 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று 19 பேர் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை 14,648 பேர் பூரண குணமாகி வீடு திரும்பி இருக்கிறார்கள். கொரோனாவுக்கு நேற்று 40 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்தது.

Next Story