மாவட்ட செய்திகள்

புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை + "||" + No one new was affected by the corona

புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் ஒருவரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வசிப்பவர்களில் 2 பேர் நேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 11 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 339 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 129 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று: சுந்தர்.சி உடல்நிலை குறித்து குஷ்பு பதிவு
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.
2. கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைவு ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து
கொரோனா தொற்று 2-வது அலை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
3. மேலும் 9 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார்க்கு கொரோனா
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று; சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது.