மாவட்ட செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி + "||" + death

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி
வாலிபர் பலி
காரியாபட்டி, 
காரியாபட்டி மந்திரி ஓடை அருகே ஓட்டல் நடத்தி வருபவர் ஆறுமுகச்சாமி (வயது 72). இவர் தனது ஓட்டலில் இருந்து நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த  வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (25) மோதிக் கொண்டதில் ஆறுமுகச்சாமியும், முத்துக்குமாரும் பலத்த காயமடைந்தனர். இதில் காயமடைந்த இருவருக்கும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி கிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முத்துக்குமார் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆட்டோ மோதி தொழிலாளி பலி
ஆட்டோ மோதி தொழிலாளி பலி
2. டிராக்டரில் இருந்து விழுந்தவர் பலி
டிராக்டரில் இருந்து விழுந்தவர் பலி
3. தூக்கில் பிணமாக தொங்கிய பள்ளி மாணவி
தேவகோட்டை பகுதியில் பள்ளி மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார். போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
4. மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
வி.கைகாட்டி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
5. கார் மோதி விவசாயி பலி
கார் மோதி விவசாயி பலி