தெரு நாய்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஊர்வலம்

தெரு நாய்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 22 Feb 2021 1:27 AM IST (Updated: 22 Feb 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

தெரு நாய்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை 
தெரு நாய்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மதுரை செல்லூரில் நடைபெற்றது. ஊர்வலத்தில் தெருநாய்களை பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி சென்றனர்.

Next Story