மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் மாசி திருவிழாவில் 5-ம் நாளான நேற்று சேஷ வாகனத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.