தளவாய்புரம் பகுதியில் பலத்த மழை


தளவாய்புரம் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 22 Feb 2021 1:38 AM IST (Updated: 22 Feb 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

தளவாய்புரம் பகுதியில் பலத்த மழை

தளவாய்புரம், 
தளவாய்புரம், சேத்தூர் ஆகிய பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டமாக இருந்தது. இந்தநிலையில் இரவு 8 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் இங்கு 45 நிமிடம் நீடித்தது. இதனை அடுத்து விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story