தாய்-மகன் கைது


தாய்-மகன் கைது
x
தினத்தந்தி 22 Feb 2021 2:34 AM IST (Updated: 22 Feb 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

தாய்-மகன் கைது

விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் குருவுத்தாய் (வயது 48). இவரது மகன் செல்வகணேஷ் (25). இவர்கள் இருவரும் வீட்டின் முன்பு அனுமதி இல்லாமல் 3 கிலோ அணுகுண்டு பட்டாசினை உதிரியாக வைத்திருந்தனர். அப்பகுதியில் ரோந்து சென்ற ஆமத்தூர் போலீசார் பட்டாசை பறிமுதல் செய்ததுடன் குருவுத்தாய், செல்வகணேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story