மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடை முன்பு கூலி தொழிலாளி சாவு + "||" + Wage worker killed before Tasmac store

டாஸ்மாக் கடை முன்பு கூலி தொழிலாளி சாவு

டாஸ்மாக் கடை முன்பு கூலி தொழிலாளி சாவு
டாஸ்மாக் கடை முன்பு கூலி தொழிலாளி சாவு
சாத்தூர், பிப்.
சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் கபீர் முகம்மது (வயது 41). கூலி தொழிலாளியான இவர் வீரபாண்டியபுரம் டாஸ்மாக் கடை முன்பு இறந்து கிடந்தார். இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் டவுன் போலீசார் கபீர் முகம்மதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.