மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை,பிப்.23-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 635 ஆனது. கொரோனா சிகிச்சையில் இருந்த 4 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 456 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு தற்போது, 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 20 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 20 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
2. 56 நாட்களுக்கு பிறகு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 489 பேருக்கு தொற்று
தமிழகத்தில் 56 நாட்களுக்கு பிறகு நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது சென்னை உள்பட 6 மாவட்டங்களில் தொற்று குறையவில்லை
கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது சென்னை உள்பட 6 மாவட்டங்களில் தொற்று குறையவில்லை சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.
4. அமீரகத்தில், ஒரே நாளில் கொரோனாவால் 2,692 பேர் பாதிப்பு
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5. அரியலூரில் 3 பேருக்கு கொரோனா
அரியலூரில் 3 பேருக்கு கொரோனா