மாவட்ட செய்திகள்

மதுரையில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது + "||" + 9 new cases of corona infection were confirmed in Madurai yesterday

மதுரையில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

மதுரையில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
மதுரையில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 11 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 680 ஆக அதிகரித்து உள்ளது. மதுரையில் கொரோனா தொற்றுக்கு 460 பேர் பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
2. மதுரை புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதி
மதுரையில் இன்று புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
3. புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி
மதுரையில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது