கயத்தாறு தாலுகா அலுவலக பணியாளர்கள் வேலை நிறுத்தம்


கயத்தாறு தாலுகா அலுவலக பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Feb 2021 7:00 PM IST (Updated: 23 Feb 2021 7:00 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு தாலுகா அலுவலக பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்

கயத்தாறு:
கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்த கோரியும், ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைக்க கோரியும் அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தாலுகா அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Next Story