மாவட்ட செய்திகள்

வடசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பதவி ஏற்பு + "||" + North Chennai Additional Commissioner of Police Senthilkumar takes office

வடசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பதவி ஏற்பு

வடசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பதவி ஏற்பு
வடசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பதவி ஏற்பு.
சென்னை, 

சென்னையில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட சென்னை தெற்கு சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் வித்தியா ஜெயந்த் குல்கர்னி ஆகியோர் ஏற்கனவே பதவி ஏற்றுக்கொண்டனர்.

சென்னை கிழக்கு சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், தெற்கு இணை கமிஷனர் லட்சுமி, மேற்கு இணை கமிஷனர் ராஜேஸ்வரி, வடக்கு இணை கமிஷனர் துரைக்குமார் மற்றும் சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் செந்தில்குமாரி ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் வடசென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் நேற்று பதவி ஏற்றார். சேலம் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய அவர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண் மரண சர்ச்சை: மராட்டிய மந்திரி ராஜினாமா; கவர்னர் ஏற்பு
இளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய வன துறை மந்திரியின் ராஜினாமாவை கவர்னர் ஏற்று கொண்டுள்ளார்.
2. காங்கிரஸ் கட்சி 136-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் உறுதிமொழி ஏற்பு
காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நேற்று மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் கட்சி கொடியேற்றப்பட்டது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
3. பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் துணிப்பையை தூக்க துணிவோம் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
4. பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமாருக்கு தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து
பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட நிதிஷ்குமாருக்கு, தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து கூறியுள்ளார்.
5. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு
நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்நேற்று தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.