
திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
18 Sept 2025 1:10 AM IST
உறுதிமொழி ஏற்பு
ஊட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் நேற்று சுற்றுலா பயணம் சென்றனர். முன்னதாக அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்து கலெக்டர் அருணா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது எடுத்த படம்.
18 Oct 2023 3:00 AM IST
மலேரியா எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
காரைக்கால் நலவழித்துறையின் சார்பில் மலேரியா விழிப்புணர்வும், கொசு ஒழிப்பிற்கான உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
30 Jun 2023 10:42 PM IST
தேனியில்அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு
தேனியில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
15 April 2023 12:15 AM IST
கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
10 Feb 2023 1:06 AM IST
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி...
10 Feb 2023 1:00 AM IST
மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
நத்தம் என்..பி.ஆர். செவிலியர் கல்லூரியில் மாணவ-மாணவிகள் உறுதிெமாழி ஏற்றுக்கொண்டனர்.
7 Jun 2022 7:55 PM IST
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
21 May 2022 1:18 AM IST








