சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா


சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா
x
தினத்தந்தி 24 Feb 2021 12:51 AM IST (Updated: 24 Feb 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா வந்தார்

கரூர்
கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் மாசிமக திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story