மாவட்ட செய்திகள்

2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் + "||" + Struggle

2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வுடனான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வின் போது ரூ. 10 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்பட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தினை தொடர்ந்தனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 805 பேர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
2. வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
3. ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்
ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்
4. அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 130 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.