72 மாற்றுத்திறனாளிகள் கைது


72 மாற்றுத்திறனாளிகள் கைது
x
தினத்தந்தி 25 Feb 2021 1:31 AM IST (Updated: 25 Feb 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

72 மாற்றுத்திறனாளிகள் கைது

விருதுநகர்,
அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமை பாதுகாப்பு நலச்சங்கத்தினர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தர வலியுறுத்தி 2-வது நாளாக கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து சங்க மாவட்ட தலைவர் நாகராஜன் உள்பட 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story