கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில்  1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2021 10:24 PM IST (Updated: 25 Feb 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் கல்வராயன்மலை தாழ்மொழிப்பட்டு வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கே மர்மநபர்கள் 1,000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர்.

Next Story