பா.ம.க. சார்பில் பொதுக்குழு கூட்டம்


பா.ம.க. சார்பில் பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 12:19 AM IST (Updated: 26 Feb 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க. சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கரூர்
கரூரில் நேற்று மாவட்ட பா.ம.க. சார்பில்  பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கரூர் அல்லது அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கரூர் மாவட்ட செயலாளர்கள் சதீஷ், முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story