பள்ளி மாணவி மாயம்
தினத்தந்தி 26 Feb 2021 12:44 AM IST (Updated: 26 Feb 2021 12:44 AM IST)
Text Sizeபள்ளி மாணவி மாயமானார்
கரூர்
கரூர் வாங்கல் குப்பு சிவாலயத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகள் அர்சிகா (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற அர்சிகா வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிவராஜ் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire