டிரைவர், கண்டக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வா?


டிரைவர், கண்டக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வா?
x
தினத்தந்தி 26 Feb 2021 1:35 AM IST (Updated: 26 Feb 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

டிரைவர், கண்டக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வா?

பொன்னமராவதி
பொன்னமராவதி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து கழகத்தின் சேவை மைய வளாக அலுவலகத்தின் முன்பு ஒரு பதாகை வைக்கப்பட்டு இருந்தது. அதில், தினக்கூலி அடிப்படையில் அரசு பஸ்களில் பணிபுரிய டிரைவர், கண்டக்டர் பணிக்கு ஆட்கள் தேவை என்றும், இதற்காக ஒரிஜினல் லைசென்ஸ் மற்றும் ஆதார் அட்டையுடன் கிளை மேலாளரை அணுகவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதாகை, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story