பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை


பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 26 Feb 2021 2:50 AM IST (Updated: 26 Feb 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 17 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story