பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 11:16 PM IST (Updated: 26 Feb 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, பிப்:
தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய பி.எஸ்.என்.எல், தொலைதொடர்பு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமர் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதிய மாற்றம், மருத்துவ படி, பஞ்சப்படி முடக்கப்பட்டு இருப்பதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்பபாட்டத்தில் டி.கே.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.

Next Story