ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2021 2:12 AM IST (Updated: 27 Feb 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஆர்ப்பாட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மருத்துவ சமுதாயத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story