சிறப்பு அலங்காரம்


சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 26 Feb 2021 8:51 PM GMT (Updated: 26 Feb 2021 8:51 PM GMT)

சிறப்பு அலங்காரம்

மதுரை 
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் மாசி திருவிழாவில் நேற்று முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் பல்லக்கில் தெப்பக்குளத்திற்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

Next Story