மதுபாட்டில்களுடன் முதியவர் கைது


மதுபாட்டில்களுடன் முதியவர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2021 9:36 PM IST (Updated: 28 Feb 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

மதுபாட்டில்களுடன் முதியவர் கைது செய்யப்பட்டார்

பேரையூர், 
சாப்டூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது உசிலம்பட்டி தாலுகா கீழமாதரையை சேர்ந்த வெண்டிமுத்து என்பவர் விற்பனை செய்வதற்காக 8 மதுபாட்டில்கள் வைத்திருந்த போது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Next Story