மூலைக்கரைப்பட்டி அருகே பொதுமக்கள் போராட்டம்


மூலைக்கரைப்பட்டி அருகே பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 March 2021 1:46 AM IST (Updated: 1 March 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே பொதுமக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

இட்டமொழி, மார்ச்:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஆனையப்பபுரம், புதுக்குறிச்சி, கோவைகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரியும் இந்த போராட்டம் நடந்தது.

Next Story