தியாகராஜர் பாகவதரின் பிறந்தநாள் விழா
தினத்தந்தி 2 March 2021 12:06 AM IST (Updated: 2 March 2021 12:06 AM IST)
Text Sizeதியாகராஜர் பாகவதரின் 111-வது பிறந்தநாள் விழா கரூரில் கொண்டாடப்பட்டது.
கரூர்
கரூர் வீர கம்மாளர் ஒருங்கிணைப்பு மற்றும் விஸ்வ மக்கள் சக்தி பேரவை தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகுல சமூக சங்க கூட்டமைப்பு சார்பில் தியாகராஜர் பாகவதரின் 111-வது பிறந்தநாள் விழா கரூரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர்-கோவை ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள், மாவட்ட செயலாளர் சவுந்தரராஜன், மாநில நிறுவனர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire