விருதுநகர் நகராட்சி கமிஷனர் பணியிட மாற்றம்


விருதுநகர் நகராட்சி கமிஷனர் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 2 March 2021 1:17 AM IST (Updated: 2 March 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நகராட்சி கமிஷனர் பணியிட மாற்றம்

விருதுநகர்,
விருதுநகர் நகரசபை கமிஷனராக பணியாற்றிய பார்த்தசாரதி பதவி உயர்வு அளிக்கப்பட்டு சிவகாசி நகராட்சி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் நகராட்சிக்கு கமிஷனர் நியமனம் செய்யப்படாத நிலையில் அலுவலக மேலாளர் கமிஷனர் பணிகளை கவனிக்கும் நிலை உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நகராட்சி கமிஷனர் போன்ற முக்கிய பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் ஆணையம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story