கயத்தாறில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை


கயத்தாறில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
x
தினத்தந்தி 2 March 2021 6:01 PM IST (Updated: 2 March 2021 6:01 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

கயத்தாறு:

சட்டமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி கயத்தாறு பன்னீர்குளம் சாலையில் தேர்தல் பறக்கும் படை பகுதி ஒன்று அதிகாரி மல்லிகா தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அந்த வழியாக வந்த கார் உள்ளிட்ட வாகனங்களில் பணம், பரிசுப்பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என்று தீவிர சோதனை நடத்தினார்கள்.

Next Story