தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்
காளையார்கோவிலில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டப்பட்டது.
காளையார்கோவில்,
இதில் ஆசிரியர் அன்புநாதன், காளையார்கோவில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேர்மன் அலெக்சாண்டர் துரை, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சூசை ஆரோக்கிய மலர் ஆகியோர் வாழ்த்தி பேசினார். குழந்தைகளுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டன. அறிவியல் வினாக்கள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார துணைத் தலைவர் ஆரோக்கிய பாஸ்கர் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை வட்டார இணைச்செயலாளர் முத்துக்குமார் ஒருங்கிணைத்தார். மாணவ-மாணவிகள் சர்.சி.வி.ராமன் முகமூடியை அணிந்து இருந்தனர்.
Related Tags :
Next Story