திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 86 வாக்குச்சாவடிகள்

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 86 வாக்குச்சாவடிகள்
x
தினத்தந்தி 3 March 2021 12:06 AM IST (Updated: 3 March 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 86 வாக்குச்சாவடிகள்

தொண்டி
திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 86 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ஏற்கனவே 346 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதமாக தற்போது 86 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 432 வாக்குச்சாவடிகள் இந்த தேர்தலுக்காக அமைக்கப்பட உள்ளன.

Next Story