டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்


டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 3 March 2021 12:43 AM IST (Updated: 3 March 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

காரியாபட்டி, 
காரியாபட்டியில் டீசல், விலை உயர்வை கண்டித்து ஜே.சி.பி. உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். டீசல் விலை உயர்வால் தங்களுக்கு வழங்கும் வாடகை மிகவும் குறைவாக உள்ளது என்றும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினர். 

Next Story