சாலை மறியல்


சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2021 1:01 AM IST (Updated: 3 March 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

சாலை மறியல்

விருதுநகர் அருகே சந்திரகிரி புரத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் நடத்திய போது எடுத்த படம். தாசில்தார் சிவஜோதி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Next Story