அரூரில் ரூ.42 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


அரூரில் ரூ.42 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 3 March 2021 4:17 AM IST (Updated: 3 March 2021 4:21 AM IST)
t-max-icont-min-icon

அரூரில் ரூ.42 லட்சத்துக்கு பருத்தி ஏலம்.

அரூர்,

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் 2 ஆயிரம் பருத்தி மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். இதில் 2 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ.42 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் திருப்பூர், பவானி, சங்ககிரி, கோவை பகுதிகளை சேர்ந்த பருத்தி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story