கலெக்டர் ஆய்வு


கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2021 4:23 AM IST (Updated: 3 March 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம்:
சேலம் குகை மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Next Story