கயத்தாறு அருகே 2 தலையுடன் பிறந்த அதிசய கன்று


கயத்தாறு அருகே 2 தலையுடன் பிறந்த அதிசய கன்று
x
தினத்தந்தி 3 March 2021 7:18 PM IST (Updated: 3 March 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே 2 தலையுடன் அதிசய கன்றுக்குட்டி பிறந்து உள்ளது.

கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. 

விவசாயியான இவர் வீட்டில் பசுமாடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த பசுமாடு கன்று ஒன்றை ஈன்றது. அந்த கன்று 2 தலையுடனும், 4 கண்களுடனும் காணப்பட்டது. 

இதை அறிந்த அந்த பகுதி மக்கள் அந்த கன்றுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Next Story