கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்


கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 4 March 2021 1:33 AM IST (Updated: 4 March 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குன்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோட்டையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வ.புதுப்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
நத்தம்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசிைய காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டுக் கொள்ளலாம் என அதிகாரிகள் ெதரிவித்தனர்.

Next Story