சென்னிமலையில் ேராட்டோரம் 5 நாட்களாக கேட்பாரற்று நிற்கும் கார்


சென்னிமலையில் ேராட்டோரம் 5 நாட்களாக கேட்பாரற்று நிற்கும் கார்
x
தினத்தந்தி 10 March 2021 1:58 AM IST (Updated: 10 March 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலையில் ேராட்டோரம் 5 நாட்களாக கேட்பாரற்று கார் ஒன்று நிற்கிறது.

சென்னிமலை
சென்னிமலையில் உள்ள சோழன் வீதி வழியாக, ரோஜா நகர் செல்லும் வழியில் ரோட்டோரம் கடந்த 5 நாட்களாக கார் ஒன்று கேட்பாரற்று நின்று கொண்டு இருக்கிறது. இந்த காரை யார் ஓட்டிவந்தது?, எதற்காக இங்கு நிறுத்தி இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story