ரூ. 52 ஆயிரம் பறிமுதல்


ரூ. 52 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 March 2021 9:02 PM IST (Updated: 11 March 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

ரூ. 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொண்டி, 
திருவாடானை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலைக்குடி பழங்கோட்டை பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் காவலர்கள் தர்மராஜ், வனிதா லெட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது மினி சரக்கு வாகனத்தில் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story