மூங்கில்துறைப்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது

மூங்கில்துறைப்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது
x
தினத்தந்தி 11 March 2021 10:18 PM IST (Updated: 11 March 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது

மூங்கில்துறைப்பட்டு

 மூங்கில்துறைப்பட்டு அருகே மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 45). தொழிலாளி. இவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு கிருஷ்ணசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story