பெரியபகண்டை கிராமத்தில் வெடிமருந்து கிடங்குக்கு சீல் வைப்பு
தினத்தந்தி 11 March 2021 10:27 PM IST (Updated: 11 March 2021 10:27 PM IST)
Text Sizeபெரியபகண்டை கிராமத்தில் வெடிமருந்து கிடங்குக்கு சீல் வைப்பு
ரிஷிவந்தியம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் பெரிய பகண்டை கிராமத்தில் உள்ள வெடிமருந்து கிடங்குக்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி முன்னிலையில் சங்கராபுரம் தாசில்தார் சையத் காதர் `சீல்' வைத்தார். உடன் பகண்டை கூட்டு சாலை சப்-இன்ஸ்பெக்டர்கள் சபரிமலை, சோலை மற்றும் கிடங்கு மேலாளர் ரமேஷ், வருவாய்த்துறை ஊழியர் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire