மகாசிவராத்திரி இசை நிகழ்ச்சி


மகாசிவராத்திரி இசை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 March 2021 11:40 PM IST (Updated: 11 March 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

மகாசிவராத்திரி இசை நிகழ்ச்சி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம், தவில், இசை சங்கத்தின் சார்பில் தலைவர் பிச்சாண்டி தலைமையில்  100-க்கும் மேற்பட்ட நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தபடம்.

Next Story