சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்


சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
x
தினத்தந்தி 13 March 2021 1:55 AM IST (Updated: 13 March 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

மதுரை 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய நடைபெற்ற சிவராத்திரி திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Next Story