130 பேர் மீது வழக்கு பதிவு


130 பேர் மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 13 March 2021 1:56 AM IST (Updated: 13 March 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

130 பேர் மீது வழக்கு பதிவு

பேரையூர்
பேரையூர் தாலுகாவில் உள்ள பூசலபுரத்தில் உள்ள மாசித் திருவிழாவை முன்னிட்டு நாடகம் நடத்தப்பட்டது. அப்போது கொேரானா தொற்று பரவும் விதமாக சமூக இடைவெளி இன்றியும், முக கவசம் அணியாமலும் நாடகம் நடத்தியவர்கள் மற்றும் அதை பார்த்தவர்கள் என 130 பேர் மீது சேடபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story