கோவையில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோவையில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 13 March 2021 6:20 AM IST (Updated: 13 March 2021 6:28 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் நேற்று 51 பேர் பாதிக்கப்பட்டனர்.

 கோவையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 46 பேர் குணமாகி வீடு திரும்பினார்கள்.  367 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தமிழக அரசு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story