சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி


சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 13 March 2021 10:18 PM IST (Updated: 13 March 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி

மதுரை,மார்ச்.
தமிழகம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மதுரை சி.பி.ஐ. அலுவலக எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் செல்வராஜ், தண்டபாணி, சூரியகுமார், மதுசூதனன், சரவணன் மற்றும் அலுவலர்கள் என 38 பேர் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.

Next Story