பனை மரத்தில் கார் மோதி பாட்டி-பேத்தி சாவு
திருப்பத்தூர் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் பனை மரத்தில் கார் மோதியதில் பாட்டி-பேத்தி பலியானார்கள்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் பனை மரத்தில் கார் மோதியதில் பாட்டி-பேத்தி பலியானார்கள்.
குறுக்கே நாய் ஓடியது
அப்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு பகுதியில் மொட்டை பிள்ளையார் கோவில் வளைவில் கார் வந்த ேபாது திடீரென எதிர்பாராத விதமாக நாய் ஒன்று ரோட்டின் குறுக்கே ஓடி உள்ளது. இதனால் டிரைவர் திடீரென்று பிரேக் ேபாட்டார்.
பனை மரத்தில் கார் மோதியது
இந்த நிலையில் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களும் கார் கதவை திறக்க முயன்றனர். அவர்களால் முடியவில்ைல.
பின்னர் இது குறித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கார் கதவை உடைத்து காருக்குள் இருந்தவர்களை மீட்டனர்.
பாட்டி-பேத்தி சாவு
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பாட்டியும், பேத்தியும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story