கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவம்
ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோதண்டராமர் கோவில்
ராஜபாளையம் புதுப்பாளையம் சிங்கராஜாக்கோட்டை ராஜூக்களுக்கு பாத்தியப்பட்ட கோதண்டராமர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் சிம்ம வாகனம், அனுமந்த, சேஷ, கருட, கஜ, குதிரை வாகனங்களில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருக்கல்யாணம்
20-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்ம கர்த்தா ஸ்ரீனிவாசராஜா தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story