வைக்கோல் படப்பில் திடீர் தீ


வைக்கோல் படப்பில் திடீர் தீ
x
தினத்தந்தி 17 March 2021 2:03 AM IST (Updated: 17 March 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

வைக்கோல் படப்பில் திடீர் தீ

சோழவந்தான்,மார்ச்
சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் தனது ஓட்டு வீட்டின் அருகே காலி இடத்தில் வைக்கோல் படப்புகளை வைத்திருந்தார். நேற்று மதியம் திடீரென்று வைக்கோல் படப்புகளில் தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Next Story