தேர்தல் விதிமீறல் தி.மு.க.வினர் மீது வழக்கு


தேர்தல் விதிமீறல் தி.மு.க.வினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 March 2021 2:04 AM IST (Updated: 17 March 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் விதிமீறல் தி.மு.க.வினர் மீது வழக்கு

அலங்காநல்லூர்,மார்ச்
அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சிக் கொடிகளை கட்டியபடி தி.மு.க.வினர் திறந்த வாகனங்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் சென்று போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக தேர்தல் கண்காணிப்பு அலுவலர் பூம்பாண்டியன புகார் செய்தார். அதன் பேரில் ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், நகர் செயலாளர் ராஜேந்திரன் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மீது அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Next Story